இதற்கு எதிர்ப்பு தெரிவித்து முகமது கடாபியின் மகன் ஹன்னிவால் சிறையிலேயே உண்ணா விரதம் இருந்து வருகிறார். இந்த நிலையில் அவருக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைந்து உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதனையடுத்து ஹன்னிவாலை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். கவலைக்கிடமாக உள்ள அவருக்கு அங்கு தீவிரசிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.