கனடாவில் 3 இந்திய மாணவர்கள் படுகொலை

கனடாவில், இந்திய மாணவர்கள் 3 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.  வெறுப்பு குற்றம் காரணமாக, இந்த சம்பவங்கள் நடைபெறுவதால், இந்தியர்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி, இந்திய மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

Leave a Reply