அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியாவுக்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான ‘காகோ சிப்’ கப்பல் சேவை ஜனவரி மாதம் இறுதியில் ஆரம்பிக்கப்படும். நீண்டகாலமாக வணிகர் கழகம் இக் ‘காகோ சிப்’ கப்பல் சேவையை கேட்டதன் தொடர்சியாக, இந்திய – இலங்கை அரசாங்கங்கள் தற்போது இணங்கி, இந்தச் சேவையை முன்னெடுக்கவுள்ளன.
இதன்மூலம், யாழ்ப்பாண வர்த்தகர்கள், இந்தியாவில் இருந்து பொருட்களை காங்கேசன்துறை வழியாக வர்த்தக நடவடிக்கையில் ஈடுபடலாம். இந்தச் சந்தர்ப்பத்தை தயவுசெய்து ஒவ்வொருவரும் பயன்படுத்தி கொள்ளுங்கள் என்றும் வேண்டுகோள்விடுத்தார்.
இந்திய ரூபாயில் இறக்குமதிகள் செய்வது தொடர்பாக, வங்கி அதிகாரிகளுடன் அரசு அதிகாரியுடன் தொடர்பு கொண்டு எனத் தெரிவித்தார்.