காட்டு யானைகளுக்கெதிராக போராட்டம்

குறித்த பிரதேச மக்கள் இன்று காலை 07.00 மணியளவில் வீதியை மறித்து யானைகளால் நாசப்படுத்தப்பட்ட பதாகைகள் மற்றும் பல்வேறு பயிர்களை காட்சிப்படுத்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  போராட்டத்தை கலைக்க பொலிஸார் எடுத்த முயற்சி பலனளிக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply