கூட்டத்தில் அமளி துமளி: களேபரத்தில் பெண் காயம் ஆர்ப்பாட்டத்தில் ஏற்பட்ட களேபரத்தில் பெண்ணொருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம இன்று மட்டக்களப்பில் இடம்பெற்றுள்ளது. Pages: Page 1, Page 2