கேரளா கஞ்சாவுடன் மூவர் கைது

கேரளா கஞ்சாவுடன் மூன்று சந்தேக நபர்கள் ஞாயிற்றுக்கிழமை(30)கைது செய்யப்பட்டுள்ளதுடன் 100 கிலோவுக்கு அதிகமாக கஞ்சா கைப்பற்றப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

Leave a Reply