கொத்து, ரைஸ் மற்றும் சிற்றுண்டிகளின் விலை குறைப்பு

இதன்படி கொத்து, மற்றும் ரைஸ் விலை 20 ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்ஷான் தெரிவித்தார். அத்துடன், ஏனைய சிற்றுண்டிகளின் விலையும் 10 ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

எனினும், தேநீர் மற்றும் பால் தேநீர் ஆகியவற்றின் விலைகளில் மாற்றம் செய்யப்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.