ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவசர அமைச்சரவைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். அதனையடுத்து அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள், ஜனாதிபதி செயலகத்தை நோக்கி படையெடுத்துகொண்டிருக்கின்றனர்.
The Formula