ஐரோப்பாவில் பாதுகாப்பு மற்றும் நிலையான நிலைத்தன்மை குறித்து இரண்டு தலைவர்களுக்கும் ஜனாதிபதி மக்ரோன் கூறியதாக அறிக்கையொன்றில் அவரது அலுவலகம் நேற்றுக் காலையில் குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில், திட்டமிடப்பட்ட சந்திப்பை பின்னர் வெள்ளை மாளிகை உறுதிப்படுத்தியுள்ளது.
இதேவேளை, உடனடியாக இது குறித்து ரஷ்யா கருத்துத் தெரிவித்திருக்கவில்லை.
இந்நிலையில், தம்முடன் இராணுவ ஒத்திகைகளை ரஷ்யா நீடித்துள்ளதாக பெலாரஸ் அறிவித்துள்ளது. இந்த ஒத்திகைகள் நேற்று முன்தினம் முடியவிருந்தன.