சர்ச்சைக்குரிய வழக்குகள்: சட்டமா அதிபருக்கு ஜனாதிபதி ஆலோசனை

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் சட்டமா அதிபர்  உள்ளிட்ட சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்பு  திங்கட்கிழமை (06) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

Leave a Reply