ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில், பல வகையான சார்ஜர்களின் பயன்பாட்டை நிறுத்தும் வகையில் புதிய சட்டமொன்று இயற்றப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், ஸ்மார்ட் தொலைபேசிகள் மற்றும் டப்லெட்டுகள் உட்பட பல்வேறு மின்னணு சாதனங்களுக்குப் பொதுவான சார்ஜர்களை (மின்னேற்றி) பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.