சிறப்புக் குழு மியன்மாருக்கு சென்றது

அண்மையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் பாதிக்கப்பட்ட மியன்மார் மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் பிரிகேடியர் புண்யா கருணாதிலக்க தலைமையில் 26 முப்படை வீரர்களைக் கொண்ட மருத்துவ மற்றும் விசேட நிவாரண சேவைக் குழு இன்று (05), விசேட விமானத்தில் மியன்மாருக்கு புறப்பட்டுச் சென்றது.

Leave a Reply