சிறப்பு இப்தார் நிகழ்வு புனித ரமழான் நோன்பு மாதத்தையிட்டு, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் பங்கேற்புடன், இப்தார் நிகழ்வு, நேற்று (14) பிற்பகல், அலரி மாளிகையில் நடைபெற்றது. Pages: Page 1, Page 2