’’சில பொருட்களின் விலைகள் அதிகரிக்கலாம்”

கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இந்தியா, பாரிஸ்கிளப் மற்றும் சீனா ஆகிய நாடுகள் பெரும் ஆதரவை வழங்கியுள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சில விடயங்களிற்கு தீர்வு எட்டப்பட்டதும் பணியாளர் மட்ட உடன்பாடு சாத்தியமாகலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்

நிதியமைச்சு சில வரிகளை அதிகரிக்கலாம் என்பதால் சில பொருட்களின் விலைகளும் அதிகரிக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்