சிவசேனா அமைப்பின் முக்கியஸ்தர் இலங்கை செல்கிறார்

அமைப்பின் தமிழ்நாடு மாநில செயல் தலைவர் க.சசிகுமார்ஜீ, நல்லெண்ண விஜயத்தினை மேற்கொண்டு ஜூலை 18ம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். .