சீனத் தூதுவர் மட்டக்களப்பு விஜயம்

மட்டக்களப்பு  மாவட்டத்திற்கு  உத்தியோக  பூர்வ  விஜயமொன்றை  மேற்கொண்டுள்ள  சீனத் தூதுவர்  கீ சென்ஹொங் இற்கும்  மட்டக்களப்பு  மாவட்ட சிவில் சமூகத்தினருக்கும் இடையில் விசேட  சந்திப்பொன்று  புதன்கிழமை  மாலை (20)  மட்டக்களப்பு பாசிக்குடாவில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் இடம் பெற்றது.