“கடந்த சில ஆண்டுகளாக நாங்கள் என்ன பார்க்கின்றோமெனில், சீனாவானது உள்நாட்டில் மேலும் ஒடுக்குமுறையாகவும், வெளிநாட்டில் மேலும் ஆக்ரோஷமாகவும் செயற்படுகிறது. இதுவே விடயம்” என பிளிங்கென் கூறியுள்ளார்.
இந்நிலையில், சீனாவுடன் இராணுவ மோதலை நோக்கி ஐக்கிய அமெரிக்கா நகருகின்றதாவென வினவப்பட்டதற்கு, அது சீனாவினதும், ஐக்கிய அமெரிக்காவினதும் நலன்களுக்கெதிரானதென பிளிங்கென் குறிப்பிட்டுள்ளார்.