சுதந்திர தின விழாவில் கலந்து கொள்ள அழைப்பு

அண்மையில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிடம் உத்தியோகபூர்வமாக நற்சான்றிதழ்களை கையளித்த புதிய தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்களுக்கு இலங்கையின் சுதந்திர தின விழாவில் கலந்து கொள்ளுமாறு வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் அழைப்பு விடுத்துள்ளார்.