சுற்றுலா பயணிகளுக்காக ஒதுக்கப்படுகிறது அமைச்சர்களின் சொகுசுவீடுகள்

அமைச்சர் சொகுசு வீடுகளில் பாதியை வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்காக ஒதுக்குவதற்கு எதிர்பார்க்கப்படுவதாக பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன தெரிவித்தார்.

Leave a Reply