செயலிழந்த புழுதியாறு குளத்தின் ஏற்று நீர்ப்பாசனத் திட்டம் கிளிநொச்சி – மாயவனுார், புழுதியாறு குளத்தின் ஏற்று நீர்ப்பாசனத் திட்டம் 32 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்டு, கடந்த 08 ஆண்டுகளுக்கு மேலாக செயலிழந்த நிலையில் காணப்படுகின்றது. Pages: Page 1, Page 2