சொகுசு கப்பலுக்குள் வைரஸ் தொற்று

சொகுசு கப்பலில் உள்ள 250 சுற்றுலா பயணிகளுக்கும், 20 சிப்பந்திகளுக்கும், நோரோ எனும் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இங்கிலாந்து நாட்டின் பிரபல சுற்றுலா நிறுவனங்களில் ஒன்றான குனார்ட் நிறுவனம் சார்பில் இயக்கப்படும் சொகுசு கப்பல்களில் குயின் மேரி – 2 ஒன்றாகும். 

Leave a Reply