நீதித்துறை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான நிபந்தனைகள்:
வேட்பாளர்களின் வாழ்க்கைக் குறிப்புகள் அடங்கிய கைநூல் அரசால் வெளியிடப் படும். ஒரு வேட்பாளர்
எந்தவொரு அரசியல் கட்சியுடன் தொடர்பு வைத்திருக்கக் கூடாது. தேர்தல் பிரச்சாரம் செய்ய முடியாது. தொலைக்காட்சி, வானொலியில் ஒவ்வொரு வேட்பாளருக்கும் குறிப்பிட்டளவு நேரம் ஒதுக்கப் படும்.