ஜனாதிபதியின் ஊடக ஆலோசகராக மூத்த ஊடகவியலாளர் சந்தன சூரியபண்டார உத்தியோகபூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார். இதேவேளை, மூத்த ஊடகவியலாளரான அனுருத்த லொக்குஹபுஆராச்சி, ஜனாதிபதியின் ஊடகப் பிரிவின் கீழ் சர்வதேச ஊடகங்கள் மற்றும் மூலோபாய தொடர்புகளுக்கான இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.