ஜனாதிபதி அனுரவின் எம்.பி. ஓய்வூதியம் நிறுத்தம்

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க முன்னாள் பாராளுமன்ற உறுப்பினராகப் பெற்று வந்த ஓய்வூதியம் அடுத்த மாதம் முதல் நிறுத்தப்படும் என்று பாராளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இது குறித்து பாராளுமன்ற நிதி இயக்குநருக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.

Leave a Reply