(தோழர் ஜேம்ஸ்)

இந்த நாள் ஈழத் தமிழ் பேசும் மக்கள் வாழ்வில் ஏன் முக்கியமானிக்னறது. சாதாரணமாக பழிவாங்கல் அல்லது தேசிய விடுதலை போராட்டத்திற்கு உந்து சக்தியாக இருக்கும் இந்த கொலை இருக்கும் என்றவாறும் பல காரணங்களை கொலை நிகழ்த்தியவர்களால் முன்வைத்தாலும் ஒரு வலதுசாரி அரசியலுக்கும் இடதுசாரி அரசியலுக்குமான செயற்பாட்டில் இடதுசாரி அரசிலை தறித்து வீழ்த்த செய்யப்பட்ட வலதுசாரி செயற்பாட்டாளர்களின் கொலையாகத்தான் இந்த கொலையைப் பார்க்க முடியும்.