ஜோன்ஸ்டனின் மற்றுமொரு கார் மீட்பு

இந்த கார் கடந்த பெப்ரவரி மாதம் முன்னாள் அமைச்சரின் சாரதி ஒருவரினால் கேரேஜுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக, ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அப்போது அங்கு பதிவு எண் பலகைகள் இல்லை என, கேரேஜ் உரிமையாளரிடம் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.