டிசம்பர் 3 வரை பாராளுமன்றம் ஒத்திவைப்பு

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இலங்கை பாராளுமன்றத்தை டிசம்பர் மாதம் 3ஆம் திகதி காலை 9:30 மணி வரை ஒத்திவைத்துள்ளார். இன்று முற்பகல் 10வது பாராளுமன்றத்தின் ஆரம்ப அமர்வின் போது அரசாங்கத்தின் கொள்கை அறிக்கையை ஜனாதிபதி வழங்கியதை தொடர்ந்து இந்த ஒத்திவைப்பு இடம்பெற்றது.