டுபாய்-இந்தியா கடலுக்கு அடியில் ரயில் சேவை..

ஐக்கிய அரபு அமீரகம்-இந்தியா இடையே கடலுக்கு அடியில் ரயில் சேவை தொடங்கப்பட இருப்பதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக ஐக்கிய அரபு அமீரக தேசிய ஆலோசனை குழு புதிய திட்டம் ஒன்றை பரீசிலனையில் வைத்துள்ளது. அதன்படி டுபாய் மற்றும் மும்பைக்கு இடையே கடலுக்கு அடியில் செல்லும் ரயில் பாதையை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.

Leave a Reply