பலஸ்தீனத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் போர் நிறுத்த கோரி பல நாடுகளில் பலர் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உணவருந்திக் கொண்டிருந்த வான்கூவர் என்ற உணவகத்தை திடீர் என 250 பலஸ்தீனிய ஆதரவு போராட்டக்காரர்கள் சுற்றி வளைத்து இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான போரில் போர் நிறுத்தம் செய்ய கோரி கோஷம் எழுப்பியுள்ளனர்.