அமைச்சர் ராஜித சேனாரட்ன “முஸ்லிம் பிரபாகரனை உருவாக்க வேண்டாம்” எனக் கூறியுள்ளமை மேற்படி விடயத்தை வெளிப்படுத்துவதாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் இடம்பெற்ற தற்கொலை தாக்குதலை தமிழர் பிரச்சினையுடன் ஒப்பிட முடியாதெனவும், மதத்தின் பெயரை பயன்படுத்தி அப்பாவிகளை கொன்றுகுவித்ததை மாத்திரமே செய்தனர் என்றும் தெரிவித்தார்.
அதேபோல் அமைச்சர் ரவி கருணாநாயக்க தமிழர்களையும் இந்த பிரச்சினைக்குள் கோர்த்து விடும் நோக்கில்தான் முஸ்லிம்களை சந்தேகமாக பார்க்க வேண்டாம் என கூறுகிறாரா? என்றும் வினவினார்.