ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் சக்தி பெற்றிருப்பது மத்திய கிழக்குக்கு ஒரு மாபெரும் அச்சுறுத்தல் என்று அரசியல் ஆய்வாளர் யானேஸ் கமாத் கூறியுள்ளார். பிராந்தியத்தில் பாதுகாப்பு உத்தரவாதியாகத் திகழ்ந்த அமெரிக்கா, வரலாற்றில் அதன் செயல்பாட்டிலிருந்து பின்வாங்கிவிட்டது. தற்போதைய நிலையில் இரண்டு விடயங்கள் கண்கூடாகத் தெரிகின்றன.