ஐக்கிய நாடுகள்: ரஷ்யா, சீனா, பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய நாடுகள் தலிபான்கள் விடயத்தில் இணைந்து செயல்படுகின்றன. ஆப்கானிஸ்தானின் புதிய ஆட்சியாளர்களாகிய தலிபான்கள் நேர்மையுடன் தம் வாக்குறுதிகளை நிறைவேற்றுகிறார்களா, தீவிரவாதம் பரவுவதை தடுக்கிறார்களா போன்றவற்றை நிச்சியப்படுத்திக்கொள்ளும் வகையில் இணைந்து செயல்படுகின்றோம் என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சர் சர்ஜெவ் லெவ்ரோவ் தெரிவித்தார். இந்த நான்கு நாடுகளும் தொடர்பில் உள்ளதாகத் தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,