தவறு செய்தால் தண்டிக்கப்படுவீர்கள் – அனுர

அரச ஊடக பிரதானிகளுடன் இன்று (13) காலை இடம்பெற்ற சந்திப்பில் வைத்தே, ஜனாதிபதி அனுரகுமார திrhநாயக்க இதனை குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், “நாட்டில் தவறு செய்பவர்களை எக்காரணம் கொண்டும் பாதுகாக்க எமது அரசாங்கம் தயாராக இல்லை. நாட்டில் மட்டுமல்ல, நமது அரசாங்கத்தில் எந்த நிலையிலும் யாராவது தவறு செய்தால், அந்தத் தவறுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தயங்க மாட்டோம்” என்றார்.