தாக்குதல் குறித்து இஸ்ரேல் இராணுவம் வெளியிட்ட அறிவிப்பு

பல மாதங்களாக ஈரானின் தாக்குதல்களுக்கு பதிலடியாக ஈரானிய இராணுவ இலக்குகள் மீது தாக்குதல்களை நடத்தியதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.

தெஹ்ரான், குசெஸ்தான் மற்றும் இலம் மாகாணங்களில் உள்ள இராணுவ இலக்குகளை இஸ்ரேல் தாக்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், தெஹ்ரானுக்கு தெற்கே உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் தீ அல்லது வெடிப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்று ஈரானின் உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன

Leave a Reply