ரஷ்யாவிலிருந்து இலவசமாகப் பெறப்பட்ட 55,000 மெட்ரிக் தொன் MOP உரத்தில் 27,500 மெட்ரிக் தொன்களை பயன்படுத்தி 56,000 மெட்ரிக் தொன் கலப்பு உரத்தைத் தயாரித்ததன் மூலம் இது அடையப்பட்டதாக அமைச்சர் கூறினார்.
நாடு முழுவதும் உள்ள தென்னை விவசாயிகளுக்கு இந்த மாத இறுதிக்குள் ரூ.9,500 மதிப்புள்ள 4,000 50 கிலோகிராம் கலப்பு உர மூட்டைகளை ரூ.100 சலுகை விலையில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.