தெலங்கானாவில் தெலுங்கு கட்டாயம்

தெலங்கானாவில் வரும் 2025-2026ஆம் கல்வி ஆண்டு முதல் அனைத்து பாடசாலைகளிலும் தெலுங்கு மொழி கட்டாயப் பாடமாக்கப்படும் என்று, அம்மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி அறிவித்துள்ளார்.