தேயிலை தொழிலில் ஈடுபட்டுள்ள தோட்ட தொழிலாளர்கள் வெயிலிலும் மழையிலும் தேயிலை கொய்து வருவதாக தோட்டத்தின் தோட்ட அத்தியட்சகர் நதீரா குணசேகர தெரிவித்தார்.
தனது தோட்ட நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஜே. ரொட்ரிகோ மற்றும் இணைப் பணிப்பாளர் வசந்த குணவர்தன ஆகியோரின் கருத்தின் அடிப்படையில் தனது தோட்டத்தின் தொழிநுட்ப உத்தியோகத்தர்களுடன் இணைந்து இந்த குடையை முன்னோடி திட்டமாக அறிமுகப்படுத்தியதாக தோட்ட அத்தியட்சகர் தெரிவித்தார்.