‘நியூசெஞ்சுரி’ இராதாகிருஷ்ணன் காலமானார்! (Maniam Shanmugam) விடுதலைப் போராட்ட வீரர் வி.இராதாகிருஷ்ணன் அம்பத்தூர் நியூ செஞ்சுரி காலனியில் உள்ள அவரது இல்லத்தில் திங்களன்று மாலை காலமானார். அவருக்கு வயது 102. Pages: Page 1, Page 2