நீதி கோரி ​ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வாழும் உறவுகள்

யாழ்ப்பாணம் முனியப்பர் ஆலய முன்றலில்  ஆரம்பிக்கப்பட்ட குறித்த ஆர்ப்பாட்டம்  ஊர்வலமாக யாழ். பிரதான வீதி மற்றும் காங்கேசன்துறை வீதியூடாக சென்று யாழ் மத்திய பேருந்து நிலையத்தை அடைந்தது. இதையடுத்து யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் ஒன்று கூடிய வாழும் உறவுகள் தமது வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் நிலை குறித்து சர்வதேசமே  தீர்வை வழங்க வேண்டும் போன்ற சுலோகங்களை  வலியுறுத்தி போராட்டத்தை முன்னெடுத்தனர்.

Leave a Reply