நெதன்யாகுவுக்கு எதிராக பிடியாணை பிறப்பித்த சர்வதேச நீதிமன்றம்

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம், நேற்று (21), பிடியாணை உத்தரவு பிறப்பித்துள்ளது.