படலந்த அறிக்கை: 35 வருடங்களுக்குப் பிறகு வெளிவந்த உண்மை

படலந்தை ஆணைக்குழுவின் அறிக்கையை சபை முதல்வர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.  சம்பந்தப்பட்ட அறிக்கை தொடர்பாக இரண்டு நாட்கள் விவாதிக்கப்படவுள்ளதாக சபை முதல்வர் சுட்டிக்காட்டினார்.