
கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு முன்பு பால்தாக்கரே மும்பையில் வசிக்கும் பிற மாநில மக்களுக்கு எதிராக …..வெளி மாநில மக்கள் மும்பையை விட்டு வெளியேற வேண்டும். மராத்தியர்களுக்கு மட்டுமே மும்பையில் இருக்க அனுமதி என்று அதிரடியாக அறிவித்து நாட்டின் ஒருமைப்பாடு கேள்விக்குறி ஆக்கும் நஞ்சை கக்குகிறார். கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் தவிர எவரும் எதிர்த்து ஒரு வார்த்தை பேசவில்லை.