தலைநகர் மணிலாவில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க தலைமை தபால் நிலையமே இவ்வாறு தீக்கிரையாகியுள்ளது. இதனையடுத்து 7 மணி நேரம் போராட்டத்தின் பின்னர் தீ அனைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தீவிபத்தில் 162 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகி நாசமடைந்ததாகக் கூறப்படுகிறது.