பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு புதிய தலைவர் நியமனம்

அத்துடன், சமையல் எண்ணெய்களின் இரசாயன மற்றும் ஊட்டச்சத்து பண்புகள் குறித்து பல ஆராய்ச்சிகளை நடத்திய ஒரு முக்கிய பேராசிரியரும் ஆவார். சிரேஷ்ட பேராசிரியர் கபில செனவிரத்ன, இதுவரை களனி பல்கலைக்கழகத்தின் முதுகலை பீடத்தின் பீடாதிபதியாக பணியாற்றியமை குறிப்பிடத்தக்கது.