பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் எண்ணிக்கையில் மாற்றம்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பில் பொலிஸ் உத்தியோகத்தர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ள நிலையில் அவரது பாதுகாப்பு எந்த வகையிலும் இடைநிறுத்தப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.