பாராளுமன்ற வளாகத்தில் பாஜக எம்.பி.க்கள் போராட்டம்

காங்கிரஸ் கட்சியை கண்டித்து, பாராளுமன்ற வளாகத்தில், புதன்கிழமை (18), பாஜக எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பாராளுமன்ற மக்களவை, மாநில சட்டசபைகள் மற்றும் மாநகராட்சிகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பான, ஒரே நாடு ஒரே தேர்தல் திருத்த மசோதா மக்களவையில், செவ்வாய்க்கிழமை (17) தாக்கல் செய்யப்பட்டது.