பாறை இடுக்கில் மாணவி: 20 மணி நேரத்துக்கு பிறகு மீட்பு

செல்பி எடுக்க சென்றபோது கால் தவறி, பாறை இடுக்கில் சிக்கிய கல்லூரி மாணவி 20 மணி நேர போராட்டத்துக்குப் பின்னர் பத்திரமாக‌ மீட்டகப்பட்டார். இந்த சம்பவம்,  கர்நாடகாவில் இடம்பெற்றுள்ளது.