(Comrade Baskaran)

அன்பு தோழரே,
வணக்கங்களும் வாழ்த்துக்களும். அகில இந்திய சமாதான ஒருமைப்பாட்டு கழகத்தின் சார்பாக நாளை-06-07-2024- மாலை ராஜரத்தினம் விளையாட்டு அரங்கம் அருகில் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக ஒரு ஆர்ப்பாட்டம் தங்கள் ஏற்பாட்டில் நடக்க இருப்பதாக ஒரு வாட்ஸ் அப் குழுவின் செய்தி மூலம் அறிந்தேன்.