பாலா என அறியப்பட்ட சண்முகராஜா பாலச்சந்திரன் இன்று தனது 62ஆவது வயதில் ரொறன்ரோவில் காலமானார். ஒரு மேடை பாடகராகவும் ஒலிபரப்பாளராகவும் ரொறன்ரோவில் செயல்பட்டு வந்தவர் சண்முகராஜா பாலச்சந்திரன். அவருக்கு எமது அஞ்சலி. அவரது குடும்பத்தினருக்கு அனுதாபங்கள்
பாலா பாலச்சந்திரன்
![](https://www.sooddram.com/wp-content/uploads/2018/02/Feb072018_2.jpg)