பிரதமர் பதவியை துறந்தார் ட்ரூடோ

கனடா பிரதமர் பதவியை ஜஸ்டின் ட்ரூடோ இராஜினாமா செய்துள்ளார். 2015ஆம் ஆண்டு முதல் 9 ஆண்டுகள் கனடா பிரதமராக ஜஸ்டின் ட்ரூடோ (வயது 53) செயற்பட்டு வந்தார். அதேபோல், லிபரல் கட்சியின் தலைவராகவும் அவர் செயற்பட்டார்.

Leave a Reply